rajasthan பசுவைக் கடத்தியதாக கூறி இளைஞர் அடித்துக் கொலை..... ராஜஸ்தானில் அரங்கேறிய கொடூரம்... நமது நிருபர் ஜூன் 16, 2021 படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 2 பேரையும் போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு சென்ற நிலையில்....